-
ஏசாயா 43:1, 2பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
“பயப்படாதே, நான் உன்னை விடுவித்திருக்கிறேன்.+
உன் பெயரைச் சொல்லி அழைத்திருக்கிறேன்.
நீ எனக்குச் சொந்தமானவன்.
2 நீ கடலைக் கடந்து போகிறபோது நான் உன்னோடு இருப்பேன்.+
ஆற்றைக் கடந்து போகிறபோது அது உன்னை மூழ்கடிக்காது.+
நெருப்பில் நடந்தாலும் அது உன்னைச் சுட்டெரிக்காது.
தீ ஜுவாலை உன்மேல் பட்டாலும் அது உன்னைப் பொசுக்காது.
-