ஆமோஸ் 1:13 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 13 யெகோவா சொல்வது இதுதான்:‘“அம்மோனியர்கள் திரும்பத் திரும்பக் குற்றம் செய்ததால்+ என் தீர்ப்பை மாற்றிக்கொள்ளவே மாட்டேன்.அவர்களுடைய நாட்டின் எல்லையை விரிவாக்குவதற்காக+ கீலேயாத்தில் இருக்கிற கர்ப்பிணிகளின் வயிற்றைக் கிழித்தார்கள். ஆமோஸ் 1:15 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 15 அவர்களுடைய ராஜாவும் அதிகாரிகளும் சிறைபிடிக்கப்பட்டுப் போவார்கள்”+ என்று யெகோவா சொல்கிறார்.’”
13 யெகோவா சொல்வது இதுதான்:‘“அம்மோனியர்கள் திரும்பத் திரும்பக் குற்றம் செய்ததால்+ என் தீர்ப்பை மாற்றிக்கொள்ளவே மாட்டேன்.அவர்களுடைய நாட்டின் எல்லையை விரிவாக்குவதற்காக+ கீலேயாத்தில் இருக்கிற கர்ப்பிணிகளின் வயிற்றைக் கிழித்தார்கள்.