உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எரேமியா 27:2, 3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 2 “யெகோவா என்னிடம் சொன்னது இதுதான்: ‘நீ வார்களையும் நுகத்தடிகளையும் செய்து உன் கழுத்தில் மாட்டிக்கொள். 3 பின்பு ஏதோமின் ராஜாவுக்கும்,+ மோவாபின் ராஜாவுக்கும்,+ அம்மோனியர்களின் ராஜாவுக்கும்,+ தீருவின் ராஜாவுக்கும்,+ சீதோனின் ராஜாவுக்கும்+ அவற்றைக் கொடுத்தனுப்பு. யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியாவைப் பார்ப்பதற்காக எருசலேமுக்கு வந்திருக்கும் தூதுவர்களின் கையில் அவற்றைக் கொடுத்தனுப்பு.

  • எரேமியா 49:3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  3 ‘எஸ்போனே, அழுது புலம்பு! ஆயி அழிக்கப்பட்டாள்!

      ரப்பாவின் சிற்றூர்களே, அலறுங்கள்!

      துக்கத் துணியை* போட்டுக்கொள்ளுங்கள்!

      ஒப்பாரி வையுங்கள்; தொழுவங்களில்* அலைந்து திரியுங்கள்.

      ஏனென்றால், மல்காம் தெய்வம் சிறைபிடிக்கப்படும்.

      அதன் பூசாரிகளும் அதிகாரிகளும்கூட சிறைபிடிக்கப்படுவார்கள்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்