-
எரேமியா 27:6, 7பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
6 இப்போது என் ஊழியனும் பாபிலோன் ராஜாவுமான நேபுகாத்நேச்சாரின் கையில் எல்லா தேசங்களையும் கொடுத்திருக்கிறேன்.+ காட்டு மிருகங்களைக்கூட அவனுக்கு அடிபணிய வைத்திருக்கிறேன். 7 எல்லா தேசத்தாரும் அவனுக்கும் அவனுடைய பிள்ளைகளுக்கும் பேரப்பிள்ளைகளுக்கும் பணிவிடை செய்வார்கள். ஆனால், பிற்பாடு அவனுடைய தேசமே கைப்பற்றப்படும்.+ பல தேசத்தாரும் பெரிய பெரிய ராஜாக்களும் அவனை அடிமைப்படுத்துவார்கள்.’+
-