உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • சங்கீதம் 137:8
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  8 பாபிலோன் மகளே, சீக்கிரத்தில் அழியப்போகிறவளே,+

      நீ எங்களுக்குச் செய்த கொடுமையை

      உனக்குத் திருப்பிச் செய்கிறவர் சந்தோஷமானவர்.+

  • எரேமியா 50:14
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 14 வில்லை வளைக்கிற வீரர்களே,

      எல்லா பக்கத்திலிருந்தும் அணிவகுத்து வந்து பாபிலோனைத் தாக்குங்கள்.

      சரமாரியாக அம்பு விடுங்கள்.+

      ஏனென்றால், அவள் யெகோவாவுக்கு எதிராகப் பாவம் செய்திருக்கிறாள்.+

  • எரேமியா 50:27
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 27 அவளுடைய இளம் காளைகளைக் கொன்றுபோடுங்கள்.+

      வெட்டப்படும் இடத்துக்கு அவற்றை அனுப்புங்கள்.

      அவற்றுக்கான தண்டனைத் தீர்ப்பு நாளும் நேரமும் வந்துவிட்டது.

      அவற்றின் கதி அவ்வளவுதான்!

  • தானியேல் 5:26
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 26 மெனே என்றால், உங்களுடைய ராஜ்யத்தின் நாட்களைக் கடவுள் எண்ணி, அதை முடிவுக்குக் கொண்டுவந்துவிட்டார்+ என்று அர்த்தம்.

  • தானியேல் 5:30
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 30 அன்றைக்கு ராத்திரியே, கல்தேயனான பெல்ஷாத்சார் ராஜா கொல்லப்பட்டான்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்