உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஏசாயா 21:9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  9 இதோ, பாருங்கள்:

      குதிரைகள் பூட்டப்பட்ட போர் ரதங்களில் வீரர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள்”+ என்று சொன்னான்.

      பின்பு, “அவள் விழுந்துவிட்டாள்! பாபிலோன் விழுந்துவிட்டாள்!+

      அவளுடைய தெய்வங்களின் சிலைகளெல்லாம் உடைந்து நொறுங்கிவிட்டன!”+ என்று சொன்னான்.

  • எரேமியா 51:8
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  8 பாபிலோன் திடீரென்று விழுந்து நொறுங்கினாள்.+

      அவளுக்காக அழுது புலம்புங்கள்!+

      அவளுடைய வலியைக் குறைப்பதற்காக பரிமளத் தைலத்தை வாங்கி வாருங்கள்.

      அவள் ஒருவேளை குணமாகலாம்.”

  • எரேமியா 51:31
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 31 ஒரு அஞ்சல்காரன் இன்னொரு அஞ்சல்காரனிடமும்,

      ஒரு தூதுவன் இன்னொரு தூதுவனிடமும் ஓடுகிறான்.

      நகரம் எல்லா பக்கத்திலிருந்தும் கைப்பற்றப்பட்டது+ என்றும்,

  • எரேமியா 51:39
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 39 “அவர்கள் குஷியாக இருக்கும்போது நான் அவர்களுக்கு விருந்து வைப்பேன்.

      அவர்களைக் குடிக்க வைத்து போதையில் மிதக்க வைப்பேன்.+

      அவர்கள் ஒரேயடியாகத் தூங்கிவிடுவார்கள்.

      எழுந்திருக்கவே மாட்டார்கள்”+ என்று யெகோவா சொல்கிறார்.

  • எரேமியா 51:57
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 57 நான் அவளுடைய அதிகாரிகளையும் துணை அதிகாரிகளையும் ஞானிகளையும் ஆளுநர்களையும் போர்வீரர்களையும்

      போதை ஏறுமளவுக்குக் குடிக்க வைப்பேன்.+

      அவர்கள் ஒரேயடியாகத் தூங்கிவிடுவார்கள்.

      எழுந்திருக்கவே மாட்டார்கள்”+ என்று ராஜா சொல்கிறார்.

      பரலோகப் படைகளின் யெகோவா என்பதுதான் அவருடைய பெயர்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்