வெளிப்படுத்துதல் 17:16 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 16 நீ பார்த்த பத்துக் கொம்புகளும்+ மூர்க்க மிருகமும்,+ அந்த விபச்சாரிமீது+ வெறுப்படைந்து அவளிடமிருந்து எல்லாவற்றையும் பறித்துவிட்டு அவளை நிர்வாணமாக்கிவிடும். பின்பு, அவளுடைய சதையைத் தின்று, அவளை நெருப்பில் முழுவதுமாகச் சுட்டெரித்துவிடும்.+
16 நீ பார்த்த பத்துக் கொம்புகளும்+ மூர்க்க மிருகமும்,+ அந்த விபச்சாரிமீது+ வெறுப்படைந்து அவளிடமிருந்து எல்லாவற்றையும் பறித்துவிட்டு அவளை நிர்வாணமாக்கிவிடும். பின்பு, அவளுடைய சதையைத் தின்று, அவளை நெருப்பில் முழுவதுமாகச் சுட்டெரித்துவிடும்.+