உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • உபாகமம் 28:30
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 30 நீங்கள் ஒரு பெண்ணுடன் நிச்சயிக்கப்படுவீர்கள், ஆனால் வேறொருவன் அவளைப் பலாத்காரம் செய்வான். நீங்கள் வீடு கட்டுவீர்கள், ஆனால் அதில் குடியிருக்க மாட்டீர்கள்.+ திராட்சைத் தோட்டம் அமைப்பீர்கள், ஆனால் அதன் பழங்களைச் சாப்பிட மாட்டீர்கள்.+

  • எரேமியா 8:10
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 நான் அவர்களுடைய மனைவிகளையும் நிலங்களையும்

      மற்ற ஆட்களின் கையில் கொடுத்துவிடுவேன்.+

      சிறியோர்முதல் பெரியோர்வரை எல்லாருமே அநியாயமாக லாபம் சம்பாதிக்கிறார்கள்.+

      தீர்க்கதரிசிகள்முதல் குருமார்கள்வரை எல்லாருமே மோசடி செய்கிறார்கள்.+

  • புலம்பல் 5:11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 11 சீயோனில் இருக்கிற கல்யாணமான பெண்களையும் யூதாவின் நகரங்களில் இருக்கிற கல்யாணமாகாத பெண்களையும் அவர்கள் கெடுத்துவிட்டார்கள்.+

  • செப்பனியா 1:13
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 13 அவர்களுடைய சொத்துகள் சூறையாடப்படும், அவர்களுடைய வீடுகள் பாழாக்கப்படும்.+

      வீடுகளைக் கட்டுவார்கள், ஆனால் அவற்றில் குடியிருக்க மாட்டார்கள்.

      திராட்சைத் தோட்டங்களை அமைப்பார்கள், ஆனால் அவற்றிலிருந்து கிடைக்கும் திராட்சமதுவைக் குடிக்க மாட்டார்கள்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்