ஏசாயா 30:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 30 யெகோவா இப்படிச் சொல்கிறார்:“முரட்டுப் பிடிவாதமுள்ள பிள்ளைகளே, உங்களுக்கு ஐயோ கேடு!+நீங்கள் பாவத்துக்குமேல் பாவம் செய்கிறீர்கள்.எனக்குப் பிடிக்காததைத் திட்டம் போட்டுச் செய்கிறீர்கள்.+நான் சொல்லாமலேயே* மற்ற தேசங்களோடு கூட்டுச் சேர்கிறீர்கள். ஏசாயா 48:4 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 4 நீங்கள் எந்தளவுக்கு முரட்டுப் பிடிவாதம் பிடிப்பவர்கள் என்று எனக்குத் தெரியும்.உங்கள் கழுத்து இரும்பு போலவும், உங்கள் நெற்றி செம்பு போலவும் கடினமாக இருக்கிறது.+ எரேமியா 5:23 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 23 இந்த ஜனங்கள் பிடிவாதக்காரர்கள், அடங்காதவர்கள்.*என் வழியை விட்டுவிட்டு அவர்களுக்கு இஷ்டமான வழியில் போகிறார்கள்.+
30 யெகோவா இப்படிச் சொல்கிறார்:“முரட்டுப் பிடிவாதமுள்ள பிள்ளைகளே, உங்களுக்கு ஐயோ கேடு!+நீங்கள் பாவத்துக்குமேல் பாவம் செய்கிறீர்கள்.எனக்குப் பிடிக்காததைத் திட்டம் போட்டுச் செய்கிறீர்கள்.+நான் சொல்லாமலேயே* மற்ற தேசங்களோடு கூட்டுச் சேர்கிறீர்கள்.
4 நீங்கள் எந்தளவுக்கு முரட்டுப் பிடிவாதம் பிடிப்பவர்கள் என்று எனக்குத் தெரியும்.உங்கள் கழுத்து இரும்பு போலவும், உங்கள் நெற்றி செம்பு போலவும் கடினமாக இருக்கிறது.+ எரேமியா 5:23 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 23 இந்த ஜனங்கள் பிடிவாதக்காரர்கள், அடங்காதவர்கள்.*என் வழியை விட்டுவிட்டு அவர்களுக்கு இஷ்டமான வழியில் போகிறார்கள்.+
23 இந்த ஜனங்கள் பிடிவாதக்காரர்கள், அடங்காதவர்கள்.*என் வழியை விட்டுவிட்டு அவர்களுக்கு இஷ்டமான வழியில் போகிறார்கள்.+