உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஏசாயா 1:15
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 15 உங்கள் கைகளில் இரத்தக்கறை படிந்திருக்கிறது.+

      அதனால், நீங்கள் என்முன் கைகளை விரித்தாலும்

      நான் பார்க்க மாட்டேன்.+

      நீங்கள் எவ்வளவுதான் ஜெபம் செய்தாலும்+

      நான் கேட்க மாட்டேன்.+

  • ஏசாயா 58:3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  3 ‘நாங்கள் விரதம் இருக்கும்போது நீங்கள் ஏன் பார்ப்பது இல்லை?+

      எங்களை வருத்திக்கொள்ளும்போது* ஏன் கவனிப்பது இல்லை?’+ என்று என்னிடம் கேட்கிறார்கள்.

      நீங்கள் விரத நாளில் உங்களுடைய சொந்த வேலைகளைச் செய்கிறீர்களே!

      உங்களிடம் வேலை பார்க்கிறவர்களை அடக்கி ஒடுக்குகிறீர்களே!+

  • எரேமியா 11:11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 11 அதனால் யெகோவா இப்படிச் சொல்கிறார்: ‘நான் அவர்களை அழிக்கப்போகிறேன்.+ அவர்களால் தப்பிக்கவே முடியாது. உதவிக்காக அவர்கள் என்னைக் கூப்பிட்டாலும் நான் கேட்க மாட்டேன்.+

  • எசேக்கியேல் 8:18
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 18 அதனால், நான் கோபத்தில் கொதித்தெழுவேன். அவர்களைப் பார்த்துப் பரிதாபப்பட மாட்டேன். அவர்கள்மேல் கரிசனை காட்ட மாட்டேன்.+ அவர்கள் எவ்வளவுதான் சத்தமாக அழுதாலும் நான் கேட்க மாட்டேன்”+ என்று சொன்னார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்