உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எரேமியா 43:4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 4 அதனால், கரேயாவின் மகன் யோகனானும் படைத் தலைவர்களும் ஜனங்களும் யெகோவா சொன்னபடி யூதா தேசத்தில் தங்கவில்லை.

  • எரேமியா 43:7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 7 அவர்கள் யெகோவாவின் பேச்சைக் கேட்காமல் எகிப்து தேசத்திலிருந்த தக்பானேஸ்+ நகரத்துக்குப் போனார்கள்.

  • எரேமியா 46:14
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 14 “எகிப்திலும் மிக்தோலிலும்+ அறிவியுங்கள்.

      நோப்பிலும்* தக்பானேசிலும்+ அறிவியுங்கள்.

      இப்படிச் சொல்லுங்கள்: ‘உங்களைச் சுற்றியுள்ள எல்லாவற்றையும் வாள் தாக்கும்.

      எதிர்த்துப் போராட தயாராக நில்லுங்கள்.’

  • எசேக்கியேல் 30:18
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 18 எகிப்தின் நுகத்தடிகளை தக்பானேசில் நான் உடைக்கும்போது அங்கே பகல் இருட்டாகிவிடும்.+ எகிப்தின் அதிகாரத் திமிர் அடங்கிவிடும்.+ மேகங்கள் அதை மூடும். அதன் சிற்றூர்களில் இருக்கிறவர்கள் சிறைபிடிக்கப்பட்டுப் போவார்கள்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்