உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எரேமியா 2:14
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 14 ‘இஸ்ரவேல் ஒரு வேலைக்காரனா அல்லது எஜமானின் வீட்டில் பிறந்த அடிமையா?

      அப்புறம் ஏன் கொள்ளையடிக்கப்பட அவன் விடப்பட்டான்?

  • எரேமியா 2:16
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 16 இஸ்ரவேலே, நோப்* மக்களும்+ தக்பானேஸ் மக்களும்+ உன் தேசத்தைச் சூறையாடுகிறார்கள்.*

  • எரேமியா 44:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 44 எகிப்து+ தேசத்தைச் சேர்ந்த மிக்தோலிலும்,+ தக்பானேசிலும்,+ நோப்பிலும்,*+ பத்ரோசிலும்+ வாழ்ந்துகொண்டிருந்த எல்லா யூதர்களிடமும் அறிவிக்கச் சொல்லி எரேமியாவுக்கு ஒரு செய்தி கிடைத்தது; அவர் அவர்களிடம்,

  • எசேக்கியேல் 30:4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  4 ஒரு வாள் எகிப்துக்கு எதிராக வரும்.

      அங்குள்ள ஜனங்கள் வெட்டிச் சாய்க்கப்படுவார்கள்.

      அப்போது, எத்தியோப்பியா கதிகலங்கிப்போகும்.

      எகிப்து சூறையாடப்படும், அதன் அஸ்திவாரங்கள் அழிக்கப்படும்.+

  • எசேக்கியேல் 30:18
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 18 எகிப்தின் நுகத்தடிகளை தக்பானேசில் நான் உடைக்கும்போது அங்கே பகல் இருட்டாகிவிடும்.+ எகிப்தின் அதிகாரத் திமிர் அடங்கிவிடும்.+ மேகங்கள் அதை மூடும். அதன் சிற்றூர்களில் இருக்கிறவர்கள் சிறைபிடிக்கப்பட்டுப் போவார்கள்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்