-
எசேக்கியேல் 32:11, 12பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
11 உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்:
‘பாபிலோன் ராஜாவின் வாள் உனக்கு எதிராக வரும்.+
12 பலம்படைத்த வீரர்களின் வாளால் உன்னுடைய ஜனக்கூட்டத்தை வெட்டிச் சாய்ப்பேன்.
அந்த வீரர்கள் மிகவும் கொடூரமானவர்கள் என்று பெயரெடுத்தவர்கள்.+
அவர்கள் எகிப்தின் தலைக்கனத்துக்கு முடிவுகட்டி, அவளுடைய ஜனக்கூட்டத்தை அடியோடு அழிப்பார்கள்.+
-