-
2 ராஜாக்கள் 24:11பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
11 அவனுடைய வீரர்கள் முற்றுகையிட்ட சமயத்தில், பாபிலோன் ராஜா நேபுகாத்நேச்சாரும் அந்த நகரத்துக்கு வந்தான்.
-
-
2 ராஜாக்கள் 25:13-15பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
13 கல்தேயர்கள் யெகோவாவின் ஆலயத்திலிருந்த செம்புத் தூண்களையும்+ யெகோவாவின் ஆலயத்திலிருந்த தள்ளுவண்டிகளையும்+ ‘செம்புக் கடல்’ தொட்டியையும்+ உடைத்து, அவற்றின் செம்பை பாபிலோனுக்குக் கொண்டுபோனார்கள்.+ 14 சட்டிகள், சாம்பல் அள்ளும் கரண்டிகள், திரி வெட்டும் கருவிகள், கோப்பைகள் ஆகியவற்றையும், ஆலயத்தில் பயன்படுத்தப்பட்ட எல்லா செம்புப் பாத்திரங்களையும் எடுத்துக்கொண்டு போனார்கள். 15 சொக்கத்தங்கத்திலும் வெள்ளியிலும் செய்யப்பட்ட தணல் அள்ளும் கரண்டிகளையும் கிண்ணங்களையும்+ காவலாளிகளின் தலைவன் கொண்டுபோனான்.
-