உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எசேக்கியேல் 26:7, 8
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 7 உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: ‘நான் தீருவுக்கு எதிராக பாபிலோன் ராஜாவான நேபுகாத்நேச்சாரை வடக்கிலிருந்து வர வைப்பேன்.+ ராஜாதி ராஜாவாகிய+ அவன் குதிரைகளோடும்+ குதிரைவீரர்களோடும் ரதங்களோடும்+ ஏராளமான போர்வீரர்களோடும் வருவான். 8 உன்னுடைய சிற்றூர்களில் இருக்கிறவர்களை அவன் வாளால் வெட்டிப்போடுவான். உனக்கு எதிராக முற்றுகைச் சுவரை எழுப்பி, உன்னைச் சுற்றிலும் மண்மேடுகளை அமைப்பான். உனக்கு எதிராகக் கேடயங்களைச் சுவர்போல் நிறுத்துவான்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்