சங்கீதம் 30:5 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 5 ஏனென்றால், அவருடைய கோபம் ஒரு நொடிதான் நீடிக்கும்.+ஆனால், அவருடைய கருணை* ஆயுள் முழுக்க நீடிக்கும்.+ சாயங்காலத்தில் அழுகை இருந்தாலும், காலையில் சந்தோஷ ஆரவாரம் உண்டாகும்.+ சங்கீதம் 103:9 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 9 அவர் எப்போதும் குறை கண்டுபிடித்துக்கொண்டே இருக்க மாட்டார்.+என்றென்றும் கோபத்தோடு இருக்க மாட்டார்.+ சங்கீதம் 103:11 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 11 ஏனென்றால், பூமியைவிட வானம் எந்தளவு உயர்ந்திருக்கிறதோ,அவருக்குப் பயந்து நடக்கிறவர்களிடம் அவர் காட்டுகிற மாறாத அன்பும் அந்தளவு உயர்ந்திருக்கிறது.+ ஏசாயா 54:7 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 7 “கொஞ்சக் காலத்துக்கு* உன்னை நான் கைவிட்டேன்.ஆனால், மிகுந்த இரக்கத்தோடு உன்னைத் திரும்பவும் சேர்த்துக்கொள்வேன்.+ எரேமியா 31:20 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 20 யெகோவா சொல்வது இதுதான்: “எப்பிராயீம் என் அருமை மகன்தானே? என் செல்லப் பிள்ளைதானே?+ நான் பல தடவை அவனுக்கு எதிராகப் பேசினாலும் அவனை எப்போதும் நினைத்துப் பார்க்கிறேன். அவனுக்காக என் உள்ளம்* உருகுகிறது.+ அவனுக்குக் கண்டிப்பாக இரக்கம் காட்டுவேன்.+
5 ஏனென்றால், அவருடைய கோபம் ஒரு நொடிதான் நீடிக்கும்.+ஆனால், அவருடைய கருணை* ஆயுள் முழுக்க நீடிக்கும்.+ சாயங்காலத்தில் அழுகை இருந்தாலும், காலையில் சந்தோஷ ஆரவாரம் உண்டாகும்.+
11 ஏனென்றால், பூமியைவிட வானம் எந்தளவு உயர்ந்திருக்கிறதோ,அவருக்குப் பயந்து நடக்கிறவர்களிடம் அவர் காட்டுகிற மாறாத அன்பும் அந்தளவு உயர்ந்திருக்கிறது.+
7 “கொஞ்சக் காலத்துக்கு* உன்னை நான் கைவிட்டேன்.ஆனால், மிகுந்த இரக்கத்தோடு உன்னைத் திரும்பவும் சேர்த்துக்கொள்வேன்.+
20 யெகோவா சொல்வது இதுதான்: “எப்பிராயீம் என் அருமை மகன்தானே? என் செல்லப் பிள்ளைதானே?+ நான் பல தடவை அவனுக்கு எதிராகப் பேசினாலும் அவனை எப்போதும் நினைத்துப் பார்க்கிறேன். அவனுக்காக என் உள்ளம்* உருகுகிறது.+ அவனுக்குக் கண்டிப்பாக இரக்கம் காட்டுவேன்.+