சங்கீதம் 137:7 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 7 யெகோவாவே, எருசலேம் வீழ்ச்சியடைந்தபோது ஏதோமியர்கள் சொன்னதை நினைத்துப் பாருங்கள்.“அதை இடித்துப்போடுங்கள்! தரைமட்டமாக்குங்கள்!”+ என்று சொன்னார்களே. புலம்பல் 2:16 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 16 உன்னைப் பார்த்து எதிரிகள் கிண்டல் செய்து விசில் அடிக்கிறார்கள். பற்களைக் கடித்துக்கொண்டு, “நாம் அவளை விழுங்கிவிட்டோம்.+ இந்த நாளுக்காகத்தான் காத்திருந்தோம்.+ அது வந்துவிட்டது! நம் கண்ணாலேயே பார்த்துவிட்டோம்!”+ என்று சொல்கிறார்கள்.
7 யெகோவாவே, எருசலேம் வீழ்ச்சியடைந்தபோது ஏதோமியர்கள் சொன்னதை நினைத்துப் பாருங்கள்.“அதை இடித்துப்போடுங்கள்! தரைமட்டமாக்குங்கள்!”+ என்று சொன்னார்களே.
16 உன்னைப் பார்த்து எதிரிகள் கிண்டல் செய்து விசில் அடிக்கிறார்கள். பற்களைக் கடித்துக்கொண்டு, “நாம் அவளை விழுங்கிவிட்டோம்.+ இந்த நாளுக்காகத்தான் காத்திருந்தோம்.+ அது வந்துவிட்டது! நம் கண்ணாலேயே பார்த்துவிட்டோம்!”+ என்று சொல்கிறார்கள்.