லேவியராகமம் 26:44 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 44 அதன் பின்பும், எதிரிகளின் தேசத்தில் நான் அவர்களை ஒரேயடியாக ஒதுக்கித்தள்ளவோ, அடியோடு அழிக்கவோ மாட்டேன்.+ அப்படிச் செய்தால் அவர்களோடு செய்த ஒப்பந்தத்தை நான் மீறுவதாக இருக்கும்.+ நான் அவர்களுடைய கடவுளாகிய யெகோவா. ஏசாயா 52:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 52 விழித்தெழு! சீயோனே, விழித்தெழு!+ உன் பலத்தைத் திரட்டு!+ பரிசுத்த நகரமான எருசலேமே, அழகான உடைகளை உடுத்திக்கொள்!+ விருத்தசேதனம் செய்யாதவர்களும் அசுத்தமானவர்களும் இனி உன்னிடம் வர மாட்டார்கள்.+ ஏசாயா 60:18 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 18 இனி உன் தேசத்தில் வன்முறைச் சம்பவங்களே நடக்காது.உன் எல்லைகளில் நாச வேலையையும் அழிவையும் பற்றிய பேச்சே கேட்காது.+ உன் மதில்களை மீட்பு என்றும்,+ உன் நுழைவாசல்களை புகழ் என்றும் அழைப்பாய்.
44 அதன் பின்பும், எதிரிகளின் தேசத்தில் நான் அவர்களை ஒரேயடியாக ஒதுக்கித்தள்ளவோ, அடியோடு அழிக்கவோ மாட்டேன்.+ அப்படிச் செய்தால் அவர்களோடு செய்த ஒப்பந்தத்தை நான் மீறுவதாக இருக்கும்.+ நான் அவர்களுடைய கடவுளாகிய யெகோவா.
52 விழித்தெழு! சீயோனே, விழித்தெழு!+ உன் பலத்தைத் திரட்டு!+ பரிசுத்த நகரமான எருசலேமே, அழகான உடைகளை உடுத்திக்கொள்!+ விருத்தசேதனம் செய்யாதவர்களும் அசுத்தமானவர்களும் இனி உன்னிடம் வர மாட்டார்கள்.+
18 இனி உன் தேசத்தில் வன்முறைச் சம்பவங்களே நடக்காது.உன் எல்லைகளில் நாச வேலையையும் அழிவையும் பற்றிய பேச்சே கேட்காது.+ உன் மதில்களை மீட்பு என்றும்,+ உன் நுழைவாசல்களை புகழ் என்றும் அழைப்பாய்.