-
எசேக்கியேல் 9:6, 7பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
6 வயதானவர்கள், வாலிபர்கள், கன்னிப் பெண்கள், பிள்ளைகள், பெண்கள் என எல்லாரையும் கொன்றுபோடுங்கள்.+ ஆனால், நெற்றியில் அடையாளம் இருக்கிற யார்மேலும் கை வைக்காதீர்கள்.+ என்னுடைய ஆலயத்திலிருந்து ஆரம்பியுங்கள்”+ என்று சொன்னார். அதனால், ஆலயத்துக்குமுன் நின்றுகொண்டிருந்த பெரியோர்களை* அவர்கள் முதலில் கொன்றுபோட்டார்கள்.+ 7 பின்பு கடவுள் அவர்களிடம், “ஆலயத்தைத் தீட்டுப்படுத்தி, அதன் பிரகாரங்களில் பிணங்களைக் குவியுங்கள்.+ புறப்பட்டுப் போங்கள்!” என்று சொன்னார். அவர்களும் போய், நகரத்தில் இருந்த ஜனங்களைக் கொன்றுபோட்டார்கள்.
-