-
யோசுவா 2:17-19பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
17 அதற்கு அவர்கள், “நாங்கள் இந்தத் தேசத்துக்கு வரும்போது, நீங்கள் எங்களை இறக்கிவிட்ட ஜன்னலில் இந்தச் சிவப்புநூல் கயிற்றைக் கட்டித் தொங்கவிடுங்கள். உங்கள் அப்பா அம்மாவையும் சகோதரர்களையும் உங்கள் அப்பாவின் குடும்பத்தார் எல்லாரையும் இந்த வீட்டுக்குள் கூட்டிக்கொண்டு வந்துவிடுங்கள்.+ 18 அப்படிச் செய்யாவிட்டால், நீங்கள் எங்களிடம் வாங்கிக்கொண்ட சத்தியம்+ செல்லாது. 19 யாராவது உங்கள் வீட்டைவிட்டு வெளியே போனால், அவருடைய சாவுக்கு* அவர்தான் பொறுப்பு, நாங்கள் பொறுப்பு அல்ல. ஆனால், இந்த வீட்டுக்குள்ளே இருக்கிற யாருடைய உயிருக்காவது ஆபத்து வந்தால், அதற்கு நாங்கள்தான் பொறுப்பு.
-