22 ராஜ்யங்களின் சிம்மாசனங்களைக் கவிழ்ப்பேன், எல்லா தேசத்து ராஜ்யங்களின் பலத்தையும் அழிப்பேன்.+ ரதங்களையும் ரதவீரர்களையும், குதிரைகளையும் குதிரைவீரர்களையும் வீழ்த்துவேன். அவர்கள் ஒருவரை ஒருவர் வாளால் வெட்டிக்கொண்டு சாவார்கள்’+ என்று யூதாவின் ஆளுநர் செருபாபேலிடம் போய்ச் சொல்.”