யோவேல் 2:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 2 “சீயோனில் ஊதுகொம்பை ஊதுங்கள்!+ என் பரிசுத்த மலையில் போர் முழக்கம் செய்யுங்கள். தேசத்து ஜனங்கள்* எல்லாரும் நடுங்கட்டும்.யெகோவாவின் நாள் வருகிறது!+ அது நெருங்கிவிட்டது! செப்பனியா 1:14 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 14 யெகோவாவின் மகா நாள் நெருங்கிவிட்டது!+ அது மிகவும் வேகமாக வந்துகொண்டிருக்கிறது, பக்கத்தில் வந்துவிட்டது!+ யெகோவாவின் நாளில் பயங்கரமான சத்தம் கேட்கும்.+ அப்போது, போர்வீரன்கூட அலறுவான்.+
2 “சீயோனில் ஊதுகொம்பை ஊதுங்கள்!+ என் பரிசுத்த மலையில் போர் முழக்கம் செய்யுங்கள். தேசத்து ஜனங்கள்* எல்லாரும் நடுங்கட்டும்.யெகோவாவின் நாள் வருகிறது!+ அது நெருங்கிவிட்டது!
14 யெகோவாவின் மகா நாள் நெருங்கிவிட்டது!+ அது மிகவும் வேகமாக வந்துகொண்டிருக்கிறது, பக்கத்தில் வந்துவிட்டது!+ யெகோவாவின் நாளில் பயங்கரமான சத்தம் கேட்கும்.+ அப்போது, போர்வீரன்கூட அலறுவான்.+