8 நைல் நதிக்கரைகளில்+ இருந்த நோ-அம்மோனைவிட+ நீ மேலானவளோ?
தண்ணீர் அவளைச் சூழ்ந்திருந்தது.
கடல்தான் அவளுடைய சொத்து; அதுதான் அவளுடைய கோட்டைச் சுவர்.
9 எத்தியோப்பியாவும் எகிப்தும் அவளுக்கு மிகப் பெரிய பலமாக இருந்தன.
பூத்+ ஜனங்களும் லீபியா ஜனங்களும் அவளுக்கு உறுதுணையாக இருந்தார்கள்.+