உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 2 நாளாகமம் 16:8
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 8 ஒருசமயம், எத்தியோப்பியர்களும் லீபியாவைச் சேர்ந்தவர்களும் நிறைய ரதங்களோடும் குதிரைவீரர்களோடும் மிகப் பெரிய படையாக வந்தார்கள், இல்லையா? அப்போது நீங்கள் யெகோவாமேல் நம்பிக்கை வைத்தீர்கள். அதனால்தான் அவ்வளவு பெரிய படையை அவர் உங்கள் கையில் கொடுத்தார்.+

  • எரேமியா 46:8, 9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  8 எகிப்துதான் நைல் நதியைப்+ போலவும்

      கரைபுரண்டு ஓடுகிற ஆறுகளைப் போலவும் வருகிறான்.

      ‘நான் பாய்ந்து போய் இந்தப் பூமியை மூழ்கடித்துவிடுவேன்.

      நகரத்தையும் அதிலிருக்கிற ஜனங்களையும் அழித்துவிடுவேன்’ என்று சொல்கிறான்.

       9 குதிரைகளே, சீறிப் பாயுங்கள்!

      ரதங்களே, கண்மண் தெரியாமல் ஓடுங்கள்!

      கேடயம்+ பிடிக்கிற கூஷ் வீரர்களே, பூத் வீரர்களே,

      வில்லை+ வளைக்கிற லூதீம்+ வீரர்களே,

      எல்லாரும் புறப்பட்டுப் போங்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்