-
ஆதியாகமம் 41:39பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
39 பின்பு யோசேப்பிடம், “இதையெல்லாம் கடவுள்தான் உனக்குத் தெரியப்படுத்தியிருக்கிறார். அதனால், உன்னைப் போல விவேகமும் ஞானமும் உள்ளவன் யாருமே கிடையாது.
-
-
ஆதியாகமம் 41:42பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
42 பின்பு, அவனுடைய முத்திரை மோதிரத்தைக் கழற்றி யோசேப்பின் கையில் போட்டுவிட்டான். அவருக்கு விலை உயர்ந்த உடைகளை உடுத்தி, கழுத்தில் தங்கச் சங்கிலியைப் போட்டுவிட்டான்.
-