உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எஸ்றா 8:36
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 36 பின்பு, நாங்கள் ராஜாவின் உத்தரவுக் கடிதத்தை+ அதிபதிகளிடமும்* ஆற்றுக்கு அப்பாலுள்ள* பிரதேசத்தின்+ ஆளுநர்களிடமும் கொடுத்தோம். அவர்கள் உண்மைக் கடவுளின் ஜனங்களுக்கும் ஆலயத்துக்கும் ஆதரவு தந்தார்கள்.+

  • எஸ்தர் 8:9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 9 அதனால், மூன்றாம் மாதமாகிய சீவான்* மாதத்தின் 23-ஆம் நாளில், ராஜாவின் செயலாளர்கள் வரவழைக்கப்பட்டார்கள். மொர்தெகாய் கட்டளையிட்ட எல்லாவற்றையும் அவர்கள் யூதர்களுக்கும் அதிபதிகளுக்கும்+ ஆளுநர்களுக்கும் இந்தியாமுதல் எத்தியோப்பியாவரை உள்ள 127 மாகாணங்களின் தலைவர்களுக்கும்+ எழுதி அனுப்பினார்கள். அந்தந்த மாகாணங்களில் பயன்படுத்தப்பட்ட எழுத்துக்களிலும் அந்தந்த ஜனங்களின் மொழிகளிலும் யூதர்களின் எழுத்துக்களிலும் அவர்களுடைய மொழியிலும் எழுதி அனுப்பினார்கள்.

  • தானியேல் 3:2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 2 அந்தச் சிலையின் திறப்பு விழாவுக்கு அதிபதிகள், மந்திரிகள், ஆளுநர்கள், ஆலோசகர்கள், பொக்கிஷ அறை அதிகாரிகள், நீதிபதிகள், நடுவர்கள் ஆகியவர்களையும் மாகாணங்களின் நிர்வாகிகள் எல்லாரையும் கூடிவரச் சொல்லி செய்தி அனுப்பினான்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்