1உசியா,+ யோதாம்,+ ஆகாஸ்,+ எசேக்கியா+ ஆகியவர்கள் யூதாவை ஆட்சி செய்த+ காலத்தில், ஆமோத்ஸ் என்பவரின் மகனான ஏசாயா* வாழ்ந்தார். யூதாவையும் எருசலேமையும் பற்றி அவர் பார்த்த தரிசனம்+ இதுதான்:
1யோதாம்,+ ஆகாஸ்,+ எசேக்கியா+ ஆகிய ராஜாக்கள்+ யூதாவை ஆட்சி செய்த காலத்தில், மொரேசாவைச் சேர்ந்த மீகாவுக்கு* சமாரியாவையும் எருசலேமையும் பற்றி யெகோவாவிடமிருந்து ஒரு செய்தி கிடைத்தது.+ அதில் அவர்,