உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஓசியா 4:15
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 15 இஸ்ரவேல் விபச்சாரம் செய்தாலும்,+

      யூதாவே, நீ குற்றம் செய்யக் கூடாது.+

      நீ கில்காலுக்கோ+ பெத்-ஆவேனுக்கோ+ வராதே,

      ‘உயிருள்ள கடவுளாகிய யெகோவாமேல் ஆணை!’* என்று சொல்லாதே.+

  • ஓசியா 12:11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 11 கீலேயாத்தில் பொய்யும் புரட்டுமே* மலிந்து கிடக்கிறது.+

      கில்காலில் ஜனங்கள் காளைகளைப் பலி கொடுத்தார்கள்.+

      வயலின் சால்களில்* கிடக்கும் கற்கள்போல் அவர்களுடைய பலிபீடங்கள் இருக்கின்றன.+

  • ஆமோஸ் 5:5
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  5 பெத்தேலைத் தேடிப்போகாதீர்கள்.+

      கில்காலிலும் பெயெர்-செபாவிலும் கால்வைக்காதீர்கள்.+

      ஏனென்றால், கில்கால் ஜனங்கள் நிச்சயமாகச் சிறைபிடிக்கப்பட்டுப் போவார்கள்.+

      பெத்தேல் ஒன்றுமில்லாமல் போய்விடும்.*

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்