2 ராஜாக்கள் 17:3 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 3 அப்போது, அசீரிய ராஜா சல்மனாசார் அவரோடு போர் செய்ய வந்தான்.+ அதனால், ஓசெயா அவனுக்கு அடிபணிந்து கப்பம் கட்டிவந்தார்.+ ஓசியா 5:13 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 13 எப்பிராயீம் தனக்கு வந்த நோயைப் பார்த்தான்.யூதா தன் புண்ணைப் பார்த்தான். எப்பிராயீம் அசீரியாவிடம் போனான்;+ ஒரு பெரிய ராஜாவிடம்* ஆள் அனுப்பினான்.அந்த ராஜாவால் அவனைக் குணப்படுத்த முடியவில்லை. புண்ணைச் சரிசெய்யவும் முடியவில்லை.
3 அப்போது, அசீரிய ராஜா சல்மனாசார் அவரோடு போர் செய்ய வந்தான்.+ அதனால், ஓசெயா அவனுக்கு அடிபணிந்து கப்பம் கட்டிவந்தார்.+
13 எப்பிராயீம் தனக்கு வந்த நோயைப் பார்த்தான்.யூதா தன் புண்ணைப் பார்த்தான். எப்பிராயீம் அசீரியாவிடம் போனான்;+ ஒரு பெரிய ராஜாவிடம்* ஆள் அனுப்பினான்.அந்த ராஜாவால் அவனைக் குணப்படுத்த முடியவில்லை. புண்ணைச் சரிசெய்யவும் முடியவில்லை.