உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • உபாகமம் 28:32
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 32 உங்கள் கண் முன்னால் உங்கள் மகன்களையும் மகள்களையும் வேறு ஆட்கள் பிடித்துக்கொண்டு போவார்கள்.+ அந்தப் பிள்ளைகளுக்காக எப்போதும் ஏங்கிக்கொண்டே இருப்பீர்கள், ஆனால் ஒன்றுமே செய்ய முடியாமல் தவிப்பீர்கள்.

  • எசேக்கியேல் 27:8
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  8 சீதோன் ஜனங்களும் அர்வாத்+ ஜனங்களும் உனக்காகத் துடுப்புப் போட்டார்கள்.

      தீருவே, திறமைசாலிகளான உன்னுடைய ஜனங்கள்தான் உனக்குக் கப்பலோட்டிகளாக இருந்தார்கள்.+

  • எசேக்கியேல் 27:13
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 13 யாவானும் தூபாலும்+ மேசேக்கும்+ உன்னோடு வியாபாரம் செய்தன. அடிமைகளையும் செம்புப் பொருள்களையும் கொடுத்து உன்னிடமிருந்து சரக்குகளை வாங்கின.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்