உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஏசாயா 4:4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 4 யெகோவா சீயோன் ஜனங்களைச் சுத்தமாக்குவார்.+ கோபத்தோடு எருசலேம் ஜனங்களைத் தண்டித்து, அவர்கள் இரத்தம் சிந்துவதை முடிவுக்குக் கொண்டுவருவார்.+

  • எசேக்கியேல் 36:25
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 25 உங்கள்மேல் சுத்தமான தண்ணீரைத் தெளிப்பேன். அப்போது நீங்கள் சுத்தமாவீர்கள்.+ அசுத்தமான பழக்கங்களினாலும் அருவருப்பான சிலைகளினாலும்+ தீட்டுப்பட்டிருந்த உங்களை நான் முழுமையாகச் சுத்தமாக்குவேன்.+

  • மீகா 7:18, 19
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 18 உங்களைப் போன்ற கடவுள் யாரும் இல்லை.

      உங்களுடைய ஜனங்களில் மீதியாக இருப்பவர்களின்+ குற்றத்தையும் பாவத்தையும் நீங்கள் மன்னிக்கிறீர்கள்.+

      நீங்கள் என்றென்றைக்கும் கோபமாக இருக்க மாட்டீர்கள்.

      ஏனென்றால், மாறாத அன்பு காட்டுவதில் பிரியப்படுகிறீர்கள்.+

      19 அவர் மறுபடியும் நமக்கு இரக்கம் காட்டுவார்;+ நம் அக்கிரமங்களை ஒழித்துக்கட்டுவார்.

      நம்முடைய எல்லா பாவங்களையும் ஆழ்கடலுக்குள் போட்டுவிடுவார்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்