உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஏசாயா 16:14
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 14 இப்போது யெகோவா சொல்வது இதுதான்: சரியாக* மூன்றே வருஷத்தில் மோவாபின் மேன்மை மங்கிவிடும். எங்கு பார்த்தாலும் குழப்பமும் கலவரமுமாக இருக்கும். கொஞ்சம் பேரே மிஞ்சியிருப்பார்கள், அவர்களும் அற்பமானவர்களாக இருப்பார்கள்.”+

  • எரேமியா 48:7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  7 உன்னுடைய சாதனைகளையும் சொத்துகளையும் நீ நம்பியிருக்கிறாய்.

      அதனால், நீயும் கைப்பற்றப்படுவாய்.

      கேமோஷ்+ தெய்வம் சிறைபிடிக்கப்படும்.

      அதன் பூசாரிகளும் அதிகாரிகளும்கூட சிறைபிடிக்கப்படுவார்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்