சங்கீதம் 125:2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 2 எருசலேமைச் சுற்றிலும் மலைகள் இருப்பது போல,+யெகோவா தன்னுடைய மக்களைச் சுற்றிலும் இருக்கிறார்.+இன்றும் என்றும் அவர்களைப் பாதுகாப்பார். ஏசாயா 26:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 26 அந்த நாளில் யூதா தேசத்திலே+ இந்தப் பாட்டுப் பாடப்படும்:+ “நம்முடைய நகரம் வெல்ல முடியாத நகரம்.+ மீட்பை அதற்கு மதிலாகவும் அரணாகவும் அவர் வைத்திருக்கிறார்.+
2 எருசலேமைச் சுற்றிலும் மலைகள் இருப்பது போல,+யெகோவா தன்னுடைய மக்களைச் சுற்றிலும் இருக்கிறார்.+இன்றும் என்றும் அவர்களைப் பாதுகாப்பார்.
26 அந்த நாளில் யூதா தேசத்திலே+ இந்தப் பாட்டுப் பாடப்படும்:+ “நம்முடைய நகரம் வெல்ல முடியாத நகரம்.+ மீட்பை அதற்கு மதிலாகவும் அரணாகவும் அவர் வைத்திருக்கிறார்.+