-
சகரியா 2:4, 5பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
4 இந்தத் தேவதூதர் அவரிடம், “நீ ஓடிப்போய் அந்த வாலிபனிடம் இப்படிச் சொல்: ‘“எருசலேமில் ஜனங்களும் ஆடுமாடுகளும் ஏராளமாகப் பெருகப்போவதால்,+ அது மதில்கள் இல்லாத ஊர்போல் இருக்கும். 5 ஆனால், நான் ஒரு நெருப்பு மதில்போல் எருசலேமைச் சூழ்ந்திருப்பேன்.+ அது என் மகிமையால் நிறைந்திருக்கும்”+ என்று யெகோவா சொல்கிறார்.’”
-