உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஏசாயா 53:6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  6 நாம் எல்லாரும் ஆடுகளைப் போல அலைந்து திரிந்தோம்.+

      நமக்கு இஷ்டமான வழியில் போனோம்.

      ஆனால், நம் எல்லாருடைய பாவங்களையும் அவர் சுமக்கும்படி யெகோவா செய்தார்.+

  • மத்தேயு 10:5, 6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 5 அந்த 12 பேருக்கும் இயேசு இந்த அறிவுரைகளைக் கொடுத்து அனுப்பினார்:+ “மற்ற தேசத்தாரின் பகுதிக்குள் போகாதீர்கள்; சமாரியர்களுடைய எந்த நகரத்துக்குள்ளும் நுழையாதீர்கள்.+ 6 வழிதவறிப்போன ஆடுகளைப் போல் இருக்கிற இஸ்ரவேல் தேசத்தாரிடமே போங்கள்.+

  • அப்போஸ்தலர் 3:26
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 26 உங்கள் ஒவ்வொருவரையும் உங்களுடைய பொல்லாத செயல்களிலிருந்து விலக்கி ஆசீர்வதிப்பதற்காகக் கடவுள் தன்னுடைய ஊழியரை நியமித்து, முதன்முதலில் உங்களிடம்தான் அனுப்பினார்”+ என்று சொன்னார்.

  • அப்போஸ்தலர் 13:46
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 46 அதனால், பவுலும் பர்னபாவும் தைரியமாக அவர்களிடம், “கடவுளுடைய வார்த்தையை உங்களுக்குத்தான் நாங்கள் முதலில் சொல்ல வேண்டியிருந்தது.+ ஆனால் நீங்கள் அதை உதறித்தள்ளி, முடிவில்லாத வாழ்வுக்கு உங்களைத் தகுதியற்றவர்களாக ஆக்கிக்கொள்கிறீர்கள்! அதனால், இப்போது நாங்கள் மற்ற தேசத்து மக்களிடம் போகிறோம்.+

  • ரோமர் 15:8
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 8 கடவுள் உண்மையுள்ளவர் என்பதை நிரூபிப்பதற்காகவும் முன்னோர்களுக்கு அவர் கொடுத்த வாக்குறுதிகளை உறுதிப்படுத்துவதற்காகவும்,+ விருத்தசேதனம் செய்தவர்களுக்குக் கிறிஸ்து ஊழியரானார்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்