உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஏசாயா 53:6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  6 நாம் எல்லாரும் ஆடுகளைப் போல அலைந்து திரிந்தோம்.+

      நமக்கு இஷ்டமான வழியில் போனோம்.

      ஆனால், நம் எல்லாருடைய பாவங்களையும் அவர் சுமக்கும்படி யெகோவா செய்தார்.+

  • எசேக்கியேல் 34:6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 6 என்னுடைய ஆடுகள் எல்லா மலைகளிலும் உயரமான எல்லா குன்றுகளிலும் அலைந்து திரிந்தன. அவை பூமியின் எல்லா பக்கத்திலும் சிதறிப்போயின. அவற்றைத் தேடிக் கண்டுபிடிக்க யாரும் போகவில்லை.

  • அப்போஸ்தலர் 13:45, 46
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 45 யூதர்கள் அந்தக் கூட்டத்தைப் பார்த்தபோது பொறாமையால் பொங்கியெழுந்தார்கள். பவுல் சொன்ன விஷயங்களுக்கு முரணாகப் பேசி, கடவுளை நிந்தித்தார்கள்.+ 46 அதனால், பவுலும் பர்னபாவும் தைரியமாக அவர்களிடம், “கடவுளுடைய வார்த்தையை உங்களுக்குத்தான் நாங்கள் முதலில் சொல்ல வேண்டியிருந்தது.+ ஆனால் நீங்கள் அதை உதறித்தள்ளி, முடிவில்லாத வாழ்வுக்கு உங்களைத் தகுதியற்றவர்களாக ஆக்கிக்கொள்கிறீர்கள்! அதனால், இப்போது நாங்கள் மற்ற தேசத்து மக்களிடம் போகிறோம்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்