உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • லேவியராகமம் 14:2-4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 2 “தொழுநோயாளி சுத்திகரிக்கப்படும் நாளில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய சட்டங்கள் இவைதான்: அவனைக் குருவானவரிடம் கொண்டுவர வேண்டும்.+ 3 குருவானவர் முகாமுக்கு வெளியே போய் அவனைப் பரிசோதிக்க வேண்டும். அவன் குணமாகியிருந்தால், 4 அவனைச் சுத்திகரிப்பதற்காகச் சுத்தமான இரண்டு பறவைகளையும் தேவதாரு மரக்கட்டையையும் கருஞ்சிவப்பு துணியையும் மருவுக்கொத்தையும் கொண்டுவரும்படி குருவானவர் அவனிடம் சொல்ல வேண்டும்.+

  • லேவியராகமம் 14:10
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 எட்டாம் நாளில், குறையில்லாத இரண்டு செம்மறியாட்டுக் கடாக் குட்டிகளையும் குறையில்லாத ஒருவயது பெண் செம்மறியாட்டுக் குட்டியையும்+ அவன் எடுத்துவர வேண்டும். அதோடு, உணவுக் காணிக்கையாக, எண்ணெய் கலந்த நைசான மாவை+ ஒரு எப்பா அளவிலே பத்தில் மூன்று பங்கும்,* எண்ணெயைச் சுமார் 300 மில்லியும்* எடுத்துவர வேண்டும்.+

  • லேவியராகமம் 14:20
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 20 பின்பு, தகன பலியையும் உணவுக் காணிக்கையையும்+ பலிபீடத்தில் செலுத்தி, அவனுக்காகப் பாவப் பரிகாரம் செய்ய வேண்டும்.+ அப்போது, அவன் தீட்டில்லாதவனாக இருப்பான்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்