14 நான் உங்களுக்குச் சொல்கிறேன், அந்தப் பரிசேயனைவிட இவனே அதிக நீதியுள்ளவனாகத் தன் வீட்டுக்குத் திரும்பிப் போனான்.+ ஏனென்றால், தன்னைத்தானே உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான்; தன்னைத்தானே தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்.”+
6 இருந்தாலும், கடவுள் காட்டுகிற அளவற்ற கருணை அந்தக் குணத்தை வென்றுவிடும். அதனால், “தலைக்கனம் உள்ளவர்களைக் கடவுள் எதிர்க்கிறார்,+ தாழ்மை உள்ளவர்களுக்கோ அளவற்ற கருணை காட்டுகிறார்” என்று வேதவசனம் சொல்கிறது.+