யோவான் 1:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 1 ஆரம்பத்தில் வார்த்தை என்பவர் இருந்தார்,+ அந்த வார்த்தை கடவுளோடு இருந்தார்,+ அந்த வார்த்தை தெய்வீகத்தன்மை உள்ளவராக இருந்தார்.+ யோவான் 8:58 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 58 அதற்கு இயேசு, “உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், ஆபிரகாம் பிறப்பதற்கு முன்பே நான் இருந்திருக்கிறேன்”+ என்று சொன்னார். கொலோசெயர் 1:15 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 15 அவர் பார்க்க முடியாத கடவுளுடைய சாயலாகவும்+ படைப்புகளிலேயே முதல் படைப்பாகவும்*+ இருக்கிறார்.
1 ஆரம்பத்தில் வார்த்தை என்பவர் இருந்தார்,+ அந்த வார்த்தை கடவுளோடு இருந்தார்,+ அந்த வார்த்தை தெய்வீகத்தன்மை உள்ளவராக இருந்தார்.+
58 அதற்கு இயேசு, “உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், ஆபிரகாம் பிறப்பதற்கு முன்பே நான் இருந்திருக்கிறேன்”+ என்று சொன்னார்.