உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • நீதிமொழிகள் 8:22
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 22 யெகோவா என்னைத்தான் முதன்முதலில் உருவாக்கினார்.+

      படைப்புகளிலேயே முதல் படைப்பாக என்னைப் பல காலங்களுக்கு முன்னால் உருவாக்கினார்.+

  • யோவான் 17:5
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 5 அதனால் தகப்பனே, உலகம் உண்டாவதற்கு முன்பு உங்கள் பக்கத்தில் எனக்கிருந்த அதே மகிமையைத் தந்து+ இப்போது உங்கள் பக்கத்தில் என்னை மகிமைப்படுத்துங்கள்.

  • பிலிப்பியர் 2:6, 7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 6 அவர் கடவுளுடைய சாயலில் இருந்தபோதிலும்,+ கடவுளுக்குச் சமமாக ஆக வேண்டுமென்று யோசித்துக்கூடப் பார்த்ததில்லை.+ 7 அதற்குப் பதிலாக, தன்னிடமிருந்த எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஓர் அடிமையைப் போல் ஆனார்,+ ஒரு மனிதராக ஆனார்.+

  • கொலோசெயர் 1:15-17
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 15 அவர் பார்க்க முடியாத கடவுளுடைய சாயலாகவும்+ படைப்புகளிலேயே முதல் படைப்பாகவும்*+ இருக்கிறார். 16 ஏனென்றால், பரலோகத்தில் இருப்பவை, பூமியில் இருப்பவை, பார்க்க முடிந்தவை, பார்க்க முடியாதவை ஆகிய எல்லாம்+—அவை சிம்மாசனங்களோ தலைமை ஸ்தானங்களோ அரசாங்கங்களோ அதிகாரங்களோ எதுவாக இருந்தாலும்—அவர் மூலம்தான் படைக்கப்பட்டன. எல்லாமே அவர் வழியாகவும் அவருக்காகவும் படைக்கப்பட்டன.+ 17 அவர் எல்லா படைப்புகளுக்கும்* முன்பே இருக்கிறார்;+ அவர் மூலமாகத்தான் எல்லாம் உண்டாக்கப்பட்டன.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்