-
உபாகமம் 21:22, 23பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
22 ஒருவன் ஒரு பெரிய பாவத்தைச் செய்திருந்தால் அதற்காக அவனுக்கு மரண தண்டனை கொடுக்கப்படலாம்.+ அவனுடைய உடலை மரக் கம்பத்தில் தொங்கவிடுவதாக இருந்தால்,+ 23 ராத்திரி முழுவதும் அதை மரக் கம்பத்திலேயே விட்டுவிடக் கூடாது.+ அந்த நாளிலேயே அவனைக் கண்டிப்பாக அடக்கம் செய்துவிட வேண்டும். ஏனென்றால், மரக் கம்பத்தில் தொங்கவிடப்பட்டவன் கடவுளால் சபிக்கப்பட்டவன்.+ உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களுக்குச் சொத்தாகக் கொடுக்கிற தேசத்தை நீங்கள் தீட்டுப்படுத்தக் கூடாது”+ என்றார்.
-