உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • அப்போஸ்தலர் 28:17-19
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 17 இருந்தாலும் மூன்று நாட்களுக்குப் பின்பு, பிரபலமான யூத ஆண்களை பவுல் வரவழைத்தார். அவர்கள் கூடிவந்த பின்பு, “சகோதரர்களே, நம் மக்களுக்கு விரோதமாகவோ நம் முன்னோர்களின் சம்பிரதாயங்களுக்கு விரோதமாகவோ நான் எதுவும் செய்யவில்லை.+ ஆனாலும் எருசலேமில் கைது செய்யப்பட்டு, ரோமர்களுடைய கையில் ஒப்படைக்கப்பட்டேன்.+ 18 அவர்கள் என்னை விசாரணை செய்த பின்பு,+ மரண தண்டனை கொடுக்குமளவுக்கு எந்தக் குற்றத்தையும் என்னிடம் பார்க்காததால் என்னை விடுதலை செய்ய விரும்பினார்கள்.+ 19 யூதர்கள் அதை எதிர்த்ததால், ரோம அரசனிடம்* நான் மேல்முறையீடு+ செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. என் தேசத்தார்மேல் ஏதோவொரு குற்றச்சாட்டைச் சுமத்த வேண்டுமென்ற நோக்கத்தோடு நான் அப்படிச் செய்யவில்லை.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்