உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஏசாயா 61:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 61 உன்னதப் பேரரசராகிய யெகோவாவின் சக்தி என்மேல் இருக்கிறது.+

      ஏனென்றால், தாழ்மையானவர்களுக்கு* நல்ல செய்தி சொல்ல யெகோவா என்னைத் தேர்ந்தெடுத்தார்.*+

      உள்ளம் உடைந்தவர்களைக் குணப்படுத்துவதற்காகவும்,*

      சிறைபிடிக்கப்பட்டவர்களுக்கு விடுதலை கிடைக்குமென்று அறிவிப்பதற்காகவும்,

      கைதிகளின் கண்கள் அகலமாகத் திறக்கப்படும்+ என்று சொல்வதற்காகவும்,

  • ரோமர் 6:14
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 14 பாவம் உங்கள் எஜமானாக இருக்க அனுமதிக்காதீர்கள். ஏனென்றால், நீங்கள் திருச்சட்டத்தின்கீழ் இல்லாமல்+ அளவற்ற கருணையின்கீழ் இருக்கிறீர்கள்.+

  • ரோமர் 8:15
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 15 கடவுளுடைய சக்தி நம்மை அடிமைத்தனத்துக்கு உட்படுத்தி பயப்பட வைப்பதில்லை. அதற்குப் பதிலாக, கடவுளுடைய மகன்களாகத் தத்தெடுக்கப்படுவதற்கு வழிநடத்தி, அவரை “அபா,* தகப்பனே!” என்று கூப்பிட வைக்கிறது.+

  • கலாத்தியர் 5:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 5 இப்படிச் சுதந்திரமாக இருப்பதற்காகத்தான் கிறிஸ்து நம்மை விடுதலை செய்தார். அதனால் உறுதியாக நிலைத்திருங்கள்;+ மறுபடியும் அடிமைத்தனம் என்ற நுகத்தடியின்கீழ் போய்விடாதீர்கள்.+

  • கலாத்தியர் 5:13
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 13 சகோதரர்களே, நீங்கள் சுதந்திரமாக இருக்க அழைக்கப்பட்டீர்கள் என்பது உண்மைதான். ஆனால், இந்தச் சுதந்திரத்தைப் பாவ ஆசைகளை நிறைவேற்றுவதற்குச் சாக்காகப் பயன்படுத்தாதீர்கள்.+ அதற்குப் பதிலாக, அன்பினால் ஒருவருக்கொருவர் அடிமைகளாக வேலை செய்யுங்கள்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்