உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • மத்தேயு 10:9, 10
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 9 தங்கம், வெள்ளி, அல்லது செம்புக் காசுகளை உங்களோடு* கொண்டுபோகாதீர்கள்.+ 10 பயணத்துக்காக உணவுப் பையையோ, இரண்டு உடைகளையோ,* செருப்புகளையோ, தடியையோ+ வாங்கிக்கொண்டு போகாதீர்கள். ஏனென்றால், வேலை செய்கிறவன் தன் உணவைப் பெறத் தகுதியுள்ளவனாக இருக்கிறான்.+

  • லூக்கா 10:7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 7 அதனால் நீங்கள் அந்த வீட்டிலேயே தங்கி,+ அங்கிருப்பவர்கள் தருவதைச் சாப்பிடுங்கள், குடியுங்கள்.+ வேலையாள் தன் கூலியைப் பெறத் தகுதியானவன்.+ வீடு வீடாக மாறிக்கொண்டே இருக்காதீர்கள்.

  • ரோமர் 15:27
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 27 உண்மையில், அப்படிக் கொடுப்பதற்கு அவர்கள் கடன்பட்டிருந்தார்கள். கடவுளிடமிருந்து அந்தப் பரிசுத்தவான்கள் பெற்றுக்கொண்டதை மற்ற தேசத்து மக்களுக்குக் கொடுத்திருக்கிறார்கள். அதனால், மற்ற தேசத்து மக்கள் தங்களுடைய பொருள்களைக் கொடுத்து அந்தப் பரிசுத்தவான்களுக்கு உதவி செய்யக் கடமைப்பட்டிருந்தார்கள்.+

  • 1 கொரிந்தியர் 9:11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 11 ஆன்மீக விஷயங்களை உங்கள் மத்தியில் நாங்கள் விதைத்திருப்பதால், எங்களுடைய பொருளாதாரத் தேவைகளை உங்களிடமிருந்து அறுவடையாகப் பெற்றாலும் தவறில்லைதானே?+

  • 1 கொரிந்தியர் 9:14
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 14 அதுபோலவே, நல்ல செய்தியை அறிவிக்கிறவர்களும் அந்த நல்ல செய்தியின் மூலம் பிழைப்புக்குத் தேவையானவற்றைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென்று நம் எஜமான் கட்டளை கொடுத்திருக்கிறார்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்