உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 1 தெசலோனிக்கேயர் 4:14
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 14 இயேசு இறந்து உயிரோடு எழுந்தார்+ என்ற விசுவாசம் நமக்கு இருக்கிறது. அப்படியானால், இயேசுவின் சீஷர்களாக இறந்தவர்களையும்* அவரோடு இருப்பதற்காகக் கடவுள் உயிரோடு எழுப்புவார்.+

  • 2 தீமோத்தேயு 4:8
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 8 இப்போதுமுதல், நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது;+ நீதியுள்ள நீதிபதியான நம் எஜமான்+ நியாயத்தீர்ப்பு நாளில் அதை எனக்குப் பரிசாகத் தருவார்;+ எனக்கு மட்டுமல்ல, அவர் வெளிப்படப்போவதை ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்கிற எல்லாருக்கும் தருவார்.

  • வெளிப்படுத்துதல் 14:13
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 13 பின்பு, வானத்திலிருந்து ஒரு குரல் என்னிடம், “இதை எழுது: இப்போதுமுதல் எஜமானுடைய சீஷர்களாக இறந்துபோகிறவர்கள் சந்தோஷமானவர்கள்.+ ஆம், அவர்கள் தங்களுடைய கடினமான வேலைகளிலிருந்து ஓய்வெடுக்கட்டும், அவர்களுடைய நல்ல செயல்கள் அவர்கள் கூடவே போகும் என்று கடவுளுடைய சக்தி தெரிவிக்கிறது” என்று சொல்வதைக் கேட்டேன்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்