18 பவுலாகிய நான் என் கைப்பட எழுதி உங்களுக்கு வாழ்த்துச் சொல்கிறேன்.+ நான் கைதியாக இருக்கிறேன்+ என்பதை எப்போதும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். கடவுளுடைய அளவற்ற கருணை உங்கள்மேல் இருக்கட்டும்.
8 அதனால், நம்முடைய எஜமானுக்காகச் சாட்சி கொடுப்பதை நினைத்து வெட்கப்படாதே,+ அவருக்காகக் கைதியாக இருக்கிற என்னை நினைத்தும் வெட்கப்படாதே. அதற்குப் பதிலாக, கடவுளுடைய வல்லமையில் சார்ந்திருந்து+ நல்ல செய்திக்காகக் கஷ்டங்களைப் பொறுத்துக்கொள்.+