உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • அப்போஸ்தலர் 24:10
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 பின்பு, பவுலைப் பேசச் சொல்லி ஆளுநர் தலையசைத்தார். அப்போது பவுல்,

      “பல வருஷங்களாக நீங்கள் இந்தத் தேசத்தாருக்கு நீதிபதியாக இருப்பது எனக்கு நன்றாகத் தெரியும். அதனால், இப்போது என்னுடைய வாதத்தை உங்கள் முன்னால் வைப்பதில் சந்தோஷப்படுகிறேன்.+

  • அப்போஸ்தலர் 24:14
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 14 ஆனால், ஒன்றை மட்டும் நான் ஒத்துக்கொள்கிறேன். மதப்பிரிவு என்று இவர்கள் சொல்கிற வணக்கமுறையின்படி நான் என்னுடைய முன்னோர்களின் கடவுளுக்குப் பரிசுத்த சேவை செய்து வருகிறேன்.+ ஏனென்றால், திருச்சட்டத்திலும் தீர்க்கதரிசிகளின் புத்தகங்களிலும் எழுதப்பட்டிருக்கிற எல்லாவற்றையும் நான் நம்புகிறேன்.+

  • அப்போஸ்தலர் 25:10-12
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 அதற்கு பவுல், “நான் ரோம அரசனுடைய* நியாயத்தீர்ப்பு மேடைக்கு முன்னால் நிற்கிறேன். இங்குதான் என்னை விசாரிக்க வேண்டும். யூதர்களுக்கு நான் எந்தக் கெடுதலும் செய்யவில்லை. இது உங்களுக்கே நன்றாகத் தெரியவந்திருக்கும். 11 நான் உண்மையிலேயே கெட்டவனாக இருந்து மரண தண்டனைக்குரிய குற்றம் ஏதாவது செய்திருந்தால்,+ சாவதற்குக்கூட தயங்க மாட்டேன். இவர்கள் என்மேல் சுமத்தும் குற்றச்சாட்டுகள் எதுவும் உண்மை இல்லையென்றால், என்னை இவர்களிடம் ஒப்படைக்க யாருக்கும் உரிமை இல்லை. ரோம அரசனிடம் நான் மேல்முறையீடு செய்கிறேன்!”+ என்று சொன்னார். 12 அப்போது, பெஸ்து தன்னுடைய ஆலோசகர் குழுவிடம் கலந்துபேசிவிட்டு, “ரோம அரசனிடம்* நீ மேல்முறையீடு செய்திருக்கிறாய். அதனால் ரோம அரசனிடமே நீ போகலாம்” என்று சொன்னார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்