-
1 ராஜாக்கள் 8:1பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
8 அந்தச் சமயத்தில், இஸ்ரவேல் பெரியோர்களை,* அதாவது எல்லா கோத்திரத் தலைவர்களையும் இஸ்ரவேலில் உள்ள தந்தைவழிக் குடும்பத் தலைவர்களையும், சாலொமோன் ஒன்றுகூடி வரச் சொன்னார்.+ ‘தாவீதின் நகரத்திலிருந்து,’+ அதாவது சீயோனிலிருந்து,+ யெகோவாவின் ஒப்பந்தப் பெட்டியைக் கொண்டுபோவதற்காக எருசலேமில் இருந்த சாலொமோன் ராஜாவிடம் அவர்கள் வந்தார்கள்.
-
-
எபிரெயர் 8:1, 2பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
8 இதுவரை சொன்ன விஷயங்களின் முக்கியக் குறிப்பு என்னவென்றால்: பரலோகத்தில் மகிமையுள்ளவரின் சிம்மாசனத்துக்கு வலது பக்கத்தில் உட்கார்ந்திருப்பவரும்,+ 2 மனிதனால் இல்லாமல் யெகோவாவினால்* அமைக்கப்பட்ட உண்மையான கூடாரத்தின் மகா பரிசுத்த அறையில்+ சேவை* செய்கிறவருமானவர்தான் நமக்குத் தலைமைக் குருவாக இருக்கிறார்.+
-
-
எபிரெயர் 9:11பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
11 ஆனாலும், நிறைய நன்மைகளைச் செய்திருக்கிற தலைமைக் குருவான கிறிஸ்து, கையால் செய்யப்பட்ட பூமிக்குரிய கூடாரத்துக்குள் போகவில்லை; அதைவிட பரிபூரணமான பெரிய கூடாரத்துக்குள் போயிருக்கிறார்.
-