33 இந்தத் திரைச்சீலையைக் கூடார விரிப்புகள் இணைக்கப்பட்ட கொக்கிகளுக்குக் கீழே மாட்ட வேண்டும். திரைச்சீலைக்கு உள்பக்கம் சாட்சிப் பெட்டியை+ வைக்க வேண்டும். இந்தத் திரைச்சீலை பரிசுத்த அறையையும்+ மகா பரிசுத்த அறையையும்+ பிரிக்கும்.
19 அப்போது, பரலோகத்தில் கடவுளுடைய பரிசுத்த இடம்* திறக்கப்பட்டது. அவருடைய ஒப்பந்தப் பெட்டி அவருடைய பரிசுத்த இடத்தில்+ காணப்பட்டது. அதோடு, மின்னல்களும் குரல்களும் இடிமுழக்கங்களும் நிலநடுக்கமும் வந்தன, மிகப் பெரிய ஆலங்கட்டிகளும் விழுந்தன.