-
லேவியராகமம் 16:2பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
2 யெகோவா மோசேயிடம், “திரைச்சீலைக்கு உள்பக்கத்திலுள்ள+ மகா பரிசுத்த அறைக்குள் நினைத்த நேரமெல்லாம் வரக் கூடாதென்று உன் அண்ணன் ஆரோனிடம் சொல்.+ இல்லாவிட்டால் அவனுடைய உயிர் போய்விடும்.+ அந்த அறையில் சாட்சிப் பெட்டியும் அதன்மேல் ஒரு மூடியும் இருக்கிறது, அந்த மூடிக்கு மேலாக ஒரு மேகத்தில்+ நான் தோன்றுவேன்.+
-
-
எபிரெயர் 9:2-4பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
2 எப்படியென்றால், ஒரு கூடாரம் அமைக்கப்பட்டிருந்தது; அதனுடைய முதல் அறையில் குத்துவிளக்கும்+ மேஜையும் படையல் ரொட்டிகளும்+ இருந்தன; அது பரிசுத்த அறை+ என்று அழைக்கப்பட்டது. 3 இரண்டாம் திரைச்சீலைக்குப்+ பின்னால் மகா பரிசுத்த அறை+ என்ற ஓர் அறை இருந்தது. 4 அங்கே தங்கத் தூபக்கரண்டியும்,+ முழுவதும் தங்கத் தகடு அடிக்கப்பட்ட+ ஒப்பந்தப் பெட்டியும்+ இருந்தன. அந்தப் பெட்டிக்குள் மன்னா+ வைக்கப்பட்ட தங்க ஜாடியும், ஆரோனின் துளிர்விட்ட கோலும்,+ ஒப்பந்தம் எழுதப்பட்ட கற்பலகைகளும்+ இருந்தன.
-